Trichy | கடன் சிக்கலில் கல்லூரிக்கு சீல்.. பரிதவிக்கும் மாணவர்கள்

Update: 2025-10-31 03:15 GMT

கல்லூரிக்கு சீல் - தேர்வெழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கடன் விவகாரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி சீல் வைக்கப்பட்ட நிலையில், அங்கு இறுதியாண்டு படித்து வரும் சுமார் 100 மாணவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தேர்வெழுத உதவி செய்யுமாறு, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், முசிறி சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்