Trichy Campaign திருச்சியில் கால் வைத்த விஜய்...பெரும் டுவிஸ்டான அந்த ஒரு நொடி
திருச்சியில் கால் வைத்த விஜய்
பெரும் டுவிஸ்டான அந்த ஒரு நொடி
நினைத்தது வேறு...கதையே மாறியது
மலைக்கோட்டை கண்டிராத காட்சி
திருச்சி மாநகரமே குலுங்க, சட்டமன்ற தேர்தலுக்கான தன்னுடைய பிரசார பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்...