Coolie Character | டிரெண்டுக்கு வந்த `கூலி’ கேரக்டர்ஸ் - தீயாய் பரவும் போட்டோஸ்

Update: 2025-09-12 04:57 GMT


Coolie Character | டிரெண்டுக்கு வந்த `கூலி’ கேரக்டர்ஸ் - தீயாய் பரவும் போட்டோஸ்

"நானோ பனானா" டிரெண்டில் கூலி டீம்

இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்க NANO BANANA டிரெண்ட்ல இணைஞ்சிருக்கு கூலி டீம்...

கூகுள் நிறுவனம் NANO BANANA என்ற பெயர்ல, AI IMAGE EDITING வசதியை அறிமுகப்படுத்தியிருக்கு.

இதுல, தங்களோட கேரக்டர்ஸ் எல்லாத்தையும் எடிட் பண்ணி கூலி படக்குழுவினர் புகைப்படங்களை ரிலீஸ் பண்ணிட்டு வராங்க. 

Tags:    

மேலும் செய்திகள்