கோவையில் நடுரோட்டில் திடீரென விழுந்த மரம் - நொடியில் தப்பிய கார்...ஷாக் வீடியோ

Update: 2025-05-25 08:26 GMT

கோவையில் கொட்டும் கனமழை... நடுரோட்டில் திடீரென விழுந்த மரம் - நொடியில் தப்பிய கார்... ஷாக் வீடியோ

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் திடீரென மரம் சாய்ந்த நிலையில் உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநரால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்