TRB | Madras HC | ஆசிரியர்கள் கவனத்திற்கு...TRB-க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -

Update: 2025-09-18 08:26 GMT

ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை - பரிசீலிக்க உத்தரவு

அக். 12ம் தேதி நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வு முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு.

ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்