ஏர் இந்தியாவில் பயணம் - 19 பெரும் ஆபத்து? தோண்ட தோண்ட வெளியாகும் விபரீதம்...

Update: 2025-07-31 15:19 GMT

இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 9 இந்திய விமான நிறுவனங்களில் 263 பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும், அதிகபட்சமாக ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 குறைபாடுகள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.. இதுகுறித்த விரிவான விவரங்களை பதிவு செய்கிறார் செய்தியாளர் பாரதிராஜா....

Tags:    

மேலும் செய்திகள்