சென்னையை உலுக்கிய சோக சம்பவம் - மக்கள் சொல்லும் கருத்து

Update: 2025-05-17 15:49 GMT

சென்னை பாடியில் மணல் லாரி மோதி தாயும் மகனும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பாடி மேம்பாலம் அருகே வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களை வழி மறித்து, கனரக வாகனங்கள் செல்ல இங்கு அனுமதி இல்லாத நிலையில் எப்படி செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்