ஸ்டன்ட் செய்தபோது விபரீதம்..துடிதுடித்து ஸ்பாட்டிலேயே இளைஞர்கள் பலி -அதிர்ச்சி வீடியோ
நேருக்கு நேர் மோதிய பைக் - துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்கள்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பைக்கில் ஸ்டன்ட் செய்த இளைஞர்கள், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைப்பூட்டும் காட்சி வெளியாகி உள்ளது....