அ.தி.மு.க-வை காப்பாற்ற முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தமிழகத்தை மீட்க இறங்கியுள்ளார்...
பாஜகவினரே ஆச்சரியப்படும் அளவுக்கு ஈபிஎஸ்ஸின் செயல்பாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
மாணவர்களின் உயர்கல்வி குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாக ஈபிஎஸ்-ஐ கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்...
ஜூலை 14ஆம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு...
கல்லூரிகள் குறித்து, தான் பேசியதை முதல்வர் திரித்து பிரசாரம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
கல்லூரிகள் அரசு சார்பில் தொடங்கப்பட வேண்டும், அப்போதுதான் மாணவர்களுக்கு வசதிகள் முழுமையாக கிடைக்கும் என்றே பேசியதாக ஈபிஎஸ் விளக்கம்...

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக ரயிலின் லோகோ பைலட் உட்பட 11 பேரிடம் விசாரணை...
மனித தவறு நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் ரயில்வே நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்...
பா.ம.க செயற்குழு கூட்டத்தில் மகள் பங்கேற்றது குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து...
'போக போக தெரியும்' என்ற பாடல் வரியை பாடியபடி புன்சிரிப்புடன் நகர்ந்த ராமதாஸ்.