மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2025)

Update: 2025-07-11 13:25 GMT

இரண்டு நாள் பயணமாக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பிரதமர் பங்கேற்பதாக தகவல்

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு..

மோகன் பகவத்தின் அறிவுறுத்தல் பிரதமர் மோடிக்குத் தான் என எதிர்க்கட்சிகள் ஆரூடம்..

மகாராஷ்டிராவை போல் பீகார் தேர்தலையும் ஹைஜாக் செய்ய பா.ஜ.க முயற்சி...

தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அமைப்பாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

உங்களைத்தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என அன்புமணி உருக்கம்...

தனது பெயரை யாரும் போடக்கூடாது என ராமதாஸ் பேசியிருந்த நிலையில் அன்புமணி அறிக்கை...

தனது வீட்டில், தன் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...

யார் வைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம்...

தனது வீட்டில், தன் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...

யார் வைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம்...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

கால வரம்பை குறிப்பிட்டு 21ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு...

ஈபிஎஸ்-ம், அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

தமிழ்நாடு என்றும் அடி பணியாது.. இது ஓரணி vs டெல்லி அணி என முதல்வர் பதிவு...

ஈபிஎஸ்-ம், அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...

தமிழ்நாடு என்றும் அடி பணியாது.. இது ஓரணி vs டெல்லி அணி என முதல்வர் பதிவு...

மகாராஷ்டிராவை போல் பீகார் தேர்தலையும் ஹைஜாக் செய்ய பா.ஜ.க முயற்சி...

தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அமைப்பாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

Tags:    

மேலும் செய்திகள்