Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.10.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-10-08 00:32 GMT
  • நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
  • கடந்த மூன்று வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்துள்ளது...
  • ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் தேதியை மாற்றி கொள்ளும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது...
  • கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு த.வெ.க தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்...
  • கரூர் துயர சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்...
  • கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தை வரும் 9ஆம் தேதி பயன்பாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்