#JUSTIN || TN Schools | "பள்ளி விழாவில் இதெல்லாம் கூடாது.. மீறினால்.." வெளியான தண்டனை அறிவிப்பு
பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவது மற்றும் சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் -
இதை மீறும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் - பள்ளிக் கல்வி இயக்குனர் கடும் எச்சரிக்கை