காஞ்சிபுரம் பொய்யா குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி வசூல்ராஜா திருகாளி மேடு பகுதியில் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி பெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருக்காலி மேடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.