T.Nagar Shopping | தி.நகரில் குறையாத மவுசு | அனல் பறக்கும் இறுதிக்கட்ட தீபாவளி ஷாப்பிங்

Update: 2025-10-19 11:36 GMT

தி.நகரில் அனல் பறக்கும் தீபாவளி ஷாப்பிங்

தி.நகர் ரங்கநாதன் தெருவில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

பட்டாசு, புத்தாடைகள், இனிப்புகள் வாங்கும் மக்கள்

தி.நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 400 போலீசார்

கூட்ட நெரிசலால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்