TN School Students | 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

Update: 2025-08-06 03:13 GMT

TN School Students | 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில்,1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள15 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதாரில் உள்ள பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பணியானது அஞ்சல் துறையின் மூலம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இரண்டு கட்டங்களில் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 8 லட்சம் மாணவர்களும், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 லட்சம் மாணவர்களும் பயோமெட்ரிக் விவரங்களுடன் ஆதார் பெற உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்