TN Rains | கொட்டும் கனமழை | நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் | கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

Update: 2025-11-29 05:53 GMT

7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மழை

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஏழாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின..

Tags:    

மேலும் செய்திகள்