TN Rains | Dhanushkodi | சீற்றத்துடன் காணப்படும் கடல் | தனுஷ்கோடியில் 2வது நாளாக தடை
- டிட்வா புயல் - தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல நீடிக்கும் தடை
- 2வது நாளாக தடை நீட்டிப்பு - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
- தனுஷ்கோடியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்
- சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி திருப்பிவிடும் போலீசார்