TN Rains | Cyclone Ditwah | Traffic | கனமழை, சூறாவளி காற்று | முக்கிய NHல் வேரோடு சாய்ந்த மரம்
கனமழை, சூறாவளி காற்று - ராமநாதபுரத்தில் முறிந்து விழுந்த மரம்
மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
டிட்வா புயல் - ராமநாதபுரத்தில் வீசிய சூறாவளி காற்று
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வேரோடு சாய்ந்த மரம்