TN PET Teachers | ஆசிரியர்களே கிடையாது.. அதிர்ச்சி தகவல் சொன்ன உடற்கல்வி ஆசிரியர் சங்கம்!
31,000 அரசு பள்ளிகளில் PET ஆசிரியர்களே கிடையாது.. அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லையென தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.