Tiruvannamalai | தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா; சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருநெல்வேலி, விழுப்புரம், சென்னை சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.