Tiruvannamalai Murder | பச்சிளம் குழந்தை கண்முன்னே தாய் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

Update: 2025-11-10 07:38 GMT

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த 26 வயது இளம்பெண்.. கரும்பு தோட்டத்தில் இளம்பெண் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்குல போலீசார், இரண்டு பேர அதிரடியா கைது செய்திருக்காங்க... 4 சவரன் நகைக்காக காதலனுடன் சேர்ந்து உயிர்தோழியே இளம்பெண்ணின் உயிரெடுத்த பயங்கரம் இது...

Tags:    

மேலும் செய்திகள்