Tiruvannamalai | Karthigai Deepam | நெருங்கும் கார்த்திகை தீபம் | எதிர்பார்ப்பில் பக்தர்கள்

Update: 2025-11-18 16:06 GMT

மகா தீபம் - மலையேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

திருவண்ணாமலையில் மலையின் உறுதித் தன்மையை பரிசோதித்த பின்னரே, மகா தீபத்தன்று மலையின் மீது பக்தர்களை அனுமதிப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மகா தீபத்தன்று வழக்கமாக 2,500 பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டாலும், கடந்த ஆண்டு மண் சரிவால் மலையேற்றம் தடைசெய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்