திருவண்ணாமலை கிரிவலம்.. மெய்சிலிர்க்க வைக்கும் கழுகு பார்வை காட்சி

Update: 2025-05-14 02:34 GMT

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சுமார்14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்ற பக்தர்களின், கழுகு பார்வை காட்சி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்