Tiruvannamalai | ஆபத்தான 15 டன் ராட்சத பாறை.. திருவண்ணாமலையில் பணிகள் தீவிரம்!

Update: 2025-10-26 06:36 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஆபத்தான நிலையில் உள்ள 15 டன் எடை கொண்ட பாறை உடைத்து அகற்றுவதற்கான பணிகள் துரிதமான நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புக் கருதி 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்