Breaking || திருவண்ணாமலை அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து | சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-04-30 10:18 GMT

திருவண்ணாமலை - அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு/அரசியல் பின்னணி உள்ளவர்களை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்