Tiruvallur | நாட்டையே நடுங்க விட்ட அதே சம்பவம்.. மனைவியை தீர்த்து கட்டி டிரம்மில் அடைத்த கணவன்

Update: 2025-10-22 13:24 GMT

நாட்டையே நடுங்க விட்ட அதே சம்பவம் தமிழகத்தில்.. மனைவியை தீர்த்து கட்டி டிரம்மில் அடைத்த கணவன் - சைலண்டாக செய்த காரியம்தான் பயங்கரத்தின் உச்சம் கொலை வெறி பிடிக்க இதுதான் காரணமா?

மனைவிய கொலை செஞ்சி புதைச்சிட்டு கடந்த ரெண்டு மாசமா காணவில்லைனு நாடகமாடி இருக்காரு கணவன்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்ல நடந்த Merchant Navy Officer-ரோட கொலைக்கும், கும்மிடிப்பூண்டில நடந்திருக்கக்கூடிய இந்த சம்பவத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது உண்மையா ?

Tags:    

மேலும் செய்திகள்