Tirupur | Police | பேஸ்புக்கில் லைவ் போட்டு திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
Tirupur | Police | பேஸ்புக்கில் லைவ் போட்டு திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையத்தில் பேஸ்புக் லைவ் செய்தபடி இளைஞர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
11 லட்சம் ரூபாய் மோசடி புகார் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்...