Tirupur Car Bike Accident | துடிதுடித்த சிறுவன் உயிரை காப்பாற்ற போராடிய பெண் மருத்துவர்

Update: 2025-12-04 07:38 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் சரவணன் என்ற 14 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். நாச்சிபாளையம் பிரிவு 4 ரோடு சந்திப்பில், இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. இதில் பைக்கில் வந்த மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்