Tiruppur | கால்வாய் உடைந்து ஊருக்குள் சீறி வரும் தண்ணீர்.. திக்குமுக்காடும் மக்கள்

Update: 2025-11-13 06:07 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... குடியிருப்பு பகுதிகளையும் நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்