Tiruppur Accident CCTV | நிலைதடுமாறிய ஸ்கூட்டர் | விவசாயிக்கு நேர்ந்த கதி | பதைபதைக்கும் வீடியோ
குறுக்கே வந்த பெண் - ஸ்கூட்டரில் சென்ற விவசாயி உயிரிழப்பு. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஸ்கூட்டரில் சென்று நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்தார்...சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது