Tirupattur | அந்த நொடி கவனமாக இருந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்..

Update: 2025-10-09 04:24 GMT

Tirupattur | அந்த நொடி கவனமாக இருந்திருந்தால் இந்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்