Tirupattur | தன்னிலை மறந்து ஆடைகளின்றி சுற்றிய நபர்... நண்பனாக ஓடி வந்து உதவிய போலீஸ்

Update: 2025-11-09 05:01 GMT

தன்னிலை மறந்து ஆடைகளின்றி சுற்றிய நபர்... நண்பனாக ஓடி வந்து உதவிய போலீஸ் திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆடைகளின்றி சுற்றிய தனியார் பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவருக்கு புதிய ஆடையை அணிவித்து விட்டனர். அவர் போதையில் இப்படி செய்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா? என்று புரியாத நிலையில், அவர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்