Trichy Airport | PM Modi Flight | திடீரென தரையிறங்கிய பிரதமரின் விமானம்...பரபரத்த திருச்சி ஏர்போர்ட்
பிரதமர் வருகை - திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை/தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி/திருச்சி விமான நிலையத்தில் பிரதமரின் விமானம் தரையிறக்கப்பட்டு ஒத்திகை/திருச்சியிலிருந்து மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்ற பிரதமரின் விமானம்/வரும் 27, 28ஆம் தேதிகளில் அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்/கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர்/திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்வது குறித்த தகவல் விரைவில் வெளியாக வாய்ப்பு