Tiruchendur Murugan Temple | திருச்செந்தூர் முருகன் வந்த கண்கொள்ளா காட்சி

Update: 2025-10-24 06:56 GMT

கந்தசஷ்டி விழாவின் 2ம் நாள் - தங்கத்தேரில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளில், ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்..

யாகசாலை பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் முடிந்து தங்கத்தேரில் வந்த ஜெயந்திநாதரை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்