Tiger Viral Video | நீரோடையில் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த புலி
நீரோடையில் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த புலி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, சாலை ஓரத்தில் உள்ள ஒரு நீரோடையில், புலி ஒன்று தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்துக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள், செல்போனில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.