டூவீலரில் அட்ராசிட்டி செய்த 3 இளம்பெண்கள் | வைரலாகும் மதுரை மாநாடு வீடியோ

Update: 2025-08-24 03:10 GMT

தவெக மாநாட்டின்போது இளம்பெண்கள் அட்ராசிட்டி

மதுரை த.வெ.க மாநாட்டிற்கு சென்ற மூன்று இளம்பெண்கள் இருசக்கர வாகனத்தில் அட்ராசிட்டி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், காலை தூக்கி போட்டு, அருவருக்கத்தக்க வகையில் வசனங்கள் கூறியபடி சென்றது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்