முருகனை காண திருத்தணிக்கு ஓடி வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ஆடிக்கிருத்திகை விழாவை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்தனர்.