Thoothukudi | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் - கயிறு கட்டி பத்திரமாக மீட்பு

Update: 2025-11-26 02:12 GMT

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மண் திட்டில் ஏறி தப்பினர். இருப்பினும், சுற்றி வெள்ளநீர் ஓடியதால் வெளியேற முடியாமல் தவித்த இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்