+1 மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தில் திருப்பம்.. சாதி வெறியா?.. காதல் விவகாரமா?
+1 மாணவன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நடந்த பயங்கரத்துக்கு காரணம் சாதி பகையா? அல்லது காதல் விவகாரமா?