`இது புதுசா இருக்குண்ணே..' - காண்போரை ரசிக்க வைத்த நாய்களுக்கான ரேஸ்..!
யுனைடெட் கிங்டத்தில் உள்ள வேல்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட கோர்கி நாய்களை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் காண்போரை ரசிக்க வைத்தது. சிறிய கால்களுடன் குள்ளமாக காட்சியளிக்கும் இந்த நாய் இனம் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு மிகவும் பிடித்தவை என்பதால் அவர் நினைவாக ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.