Thiruvannamalai | திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசயைாக நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...