திருவல்லிக்கேணி கோயில் ஆனி பிரம்மோற்சவம் - கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்தில் மிதந்து வந்த தேர்

Update: 2025-07-10 05:16 GMT

திருவல்லிக்கேணி கோயில் ஆனி பிரம்மோற்சவம்/சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவம்/நரசிம்ம பிரமோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்/விழாவின் ஏழாம் நாளில் திருத்தேரோட்டம் கோலாகலம்/நான்கு மாட வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

Tags:    

மேலும் செய்திகள்