Thirupuvanam Ajith Case | ஜூன் 27, 28 தேதிகளில் நடந்தது என்ன? அஜித் வழக்கில் விடாமல் துருவும் CBI
Thirupuvanam Ajith Case | ஜூன் 27, 28 தேதிகளில் நடந்தது என்ன? அஜித் வழக்கில் விடாமல் துருவும் CBI
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 தனிப்படை காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணையை தொடங்கியுள்ளனர்...