திருப்புவனம் இளைஞர் மரணம் - அஜித்குமாரை கட்டி தொங்கவிட்டு அடித்த இடத்தில்.. சிபிஐ அதிரடி
அஜித்குமாரை கட்டி தொங்கவிட்டு அடித்த இடத்தில் சிபிஐ விசாரணை/அஜித்குமார் மரண வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் சிபிஐ/கோயில் காவலாளி அஜித்குமாருக்கு இட்லி வாங்கி கொடுத்து அடித்த கொடூரம்/எப்படி அடித்தார்கள் என்பதை செய்து காட்டிய அஜித்குமாரின் தம்பி நவீன்குமார்/அஜித்குமார் தாக்குதலுக்குள்ளான புளியந்தோப்பில் சிபிஐ விசாரணை/கடைசியாக விசாரணை செய்த மடப்புரம் கோயில் மாட்டுக் கொட்டகையில் விசாரணை/அஜித்துக்கு தண்ணீர் கொடுக்கப்பட்ட பாட்டிலை சோதனை செய்யும் சிபிஐ தடயவியல் துறை