சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் - அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகன் மற்றும் தெய்வானையை கண்டு பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர்..