திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - 18ம் படி கருப்பை காட்டி தமிழக அரசு அதிரடி
திருப்பரங்குன்றம் மலை - நீதிபதி கேள்வியும், தமிழக அரசின் விளக்கமும்
தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது - தமிழக அரசு. ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு - தமிழக அரசு. மத்திய தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு. நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை - தமிழக அரசு.
தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை - தமிழக அரசு