Thiruchendur Murugan Temple | சிங்க கேடய சப்பரத்தில் வீதியுலா வந்த சுவாமி - பக்தர்கள் சுவாமி தரிசனம்

Update: 2025-03-05 03:50 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவின் 2ஆம் நாளையொட்டி, சுவாமி சிங்க கேடயம் சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்