Thiruchendur | TN Rains | திருச்செந்தூரில் 3 நாட்களாக வெளுக்கும் கனமழை.. குளம் போல் மாறிய பஸ் டெப்போ
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் அரசு பேருந்து பணிமனையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.