Thiruchendur | மழைநீர் வெள்ளத்தில் சிக்கிய காவல் நிலையம்.. களத்தில் இறங்கிய திருச்செந்தூர் நகராட்சி

Update: 2025-11-30 10:38 GMT

கனமழையால் திருச்செந்தூர் அருகே காவல்நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் பவானி கூறக் கேட்போம்.

Tags:    

மேலும் செய்திகள்