Thiruchendur | திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்த பக்தர்கள்

Update: 2025-11-16 08:57 GMT

விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்... ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்